எங்கள் குழுவில் சேருங்கள்
நாங்கள் எங்கள் குழுவில் சேர ஒரு உற்சாகமான Sales Representative-ஐ தேடிக்கொண்டிருக்கிறோம்.
இந்தப் பொறுப்பின் முக்கிய வேலைகள்:
உலகம் முழுவதும் உள்ள புதிய மற்றும் இருப்பில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எங்கள் எக்ஸ்போர்ட் தயாரிப்புகளை (Cocopeat, Coir Products, போன்றவை) அறிமுகப்படுத்தி, விற்பனையை மேம்படுத்துதல்.
பொறுப்புகள் (Responsibilities):
-
புதிய சர்வதேச வாங்குபவர்களை கண்டறிந்து தொடர்பு கொள்ளுதல்.
-
தற்போதைய கிளையண்டுகளுடன் நல்ல உறவை பராமரித்தல்.
-
மாதாந்திர sales target-களை அடைவது.
-
Email, WhatsApp, மற்றும் phone calls மூலம் வரும் inquiries-ஐ_Handle_ செய்து பதிலளித்தல்.
-
Quotations தயாரித்து, deal close ஆகும் வரை தொடர்ந்து follow-up செய்தல்.
தேவைகள் (Requirements):
-
Business / Marketing அல்லது தொடர்புடைய துறையில் Bachelor's degree.
-
வலுவான communication skills (English கட்டாயம்).
-
Client negotiations-ஐ நம்பிக்கையுடன் handle செய்யும் திறன்.
-
Export sales அனுபவம் இருந்தால் கூடுதல் முன்னுரிமை.
-
Sales-ல் ஆர்வம் உள்ள Freshers கூட apply செய்யலாம்.
சலுகைகள் (Benefits):
-
Competitive salary + performance-based incentives.
-
International trading company-யில் வளர வாய்ப்பு.
-
Friendly work environment மற்றும் career growth வாய்ப்புகள்.
