top of page

Digital Marketing Executive – எங்கள் குழுவில் சேருங்கள்

We are looking for a passionate and creative Digital Marketing Executive to join our growing team. If you have the skills to plan, execute, and optimize online campaigns, we want to hear from you!

பொறுப்புகள் (Responsibilities):

  • Google, Facebook, Instagram, LinkedIn போன்ற digital platforms-ல் நிறுவனத்தின் presence-ஐ maintain செய்து grow செய்வது.

  • Website traffic மற்றும் conversions அதிகரிக்க online marketing campaigns-ஐ திட்டமிட்டு, செயல்படுத்துதல்.

  • Analytics-ஐ கண்காணித்து performance reports தயாரித்தல்.

  • ஈர்க்கும் வகையில் content உருவாக்கி, நிறுவனத்தின் websites-க்கு SEO optimize செய்தல்.

  • Digital marketing-ல் வரும் புதிய trends மற்றும் tools பற்றி தொடர்ந்து updated-ஆவிருத்தல்.

தேவைகள் (Requirements):

  • Marketing / Business / தொடர்புடைய துறையில் Bachelor's degree.

  • Digital marketing, SEO, social media management-ல் அனுபவம் இருந்தால் சிறப்பு.

  • வலுவான communication skill மற்றும் creative thinking திறன்.

  • Google Ads, Meta Ads, Analytics tools பற்றிய அறிவு.

சலுகைகள் (Benefits):

  • Competitive salary package.

  • வளர்ந்து வரும், dynamic நிறுவனத்தில் வேலை செய்யும் வாய்ப்பு.

  • Professional growth மற்றும் career development-க்கு முழு ஆதரவு.

பல வரி முகவரி
bottom of page